Tag: ரஷியாவில் ஐஸ் தீவிரவாத தாக்குதல்
Posted in Uncategorized
ரஷியாவில் ஐஸ் தீவிரவாத தாக்குதல் ,முறியடிப்பு – 6 பேர் சுட்டுக்கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 05/07/2021 Leave a Comment on ரஷியாவில் ஐஸ் தீவிரவாத தாக்குதல் ,முறியடிப்பு – 6 பேர் சுட்டுக்கொலை
ரஷியாவில் ஐஸ் தீவிரவாத தாக்குதல் ,முறியடிப்பு – 6 பேர் சுட்டுக்கொலை
ரசியா தலைநகர் மொஸ் கோவில் ஐஸ் தீவிரவாத அமைப்பினர் நடத்த முற்பட்ட மிக பெரும்
தீவிரவாத தாக்குதல் அந்த நாட்டு உளவுத்துறையால முறியடிக்க பட்டுள்ளது
ஆறு பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
மேற்படி குழுவுடன் தொடர்பில் உள்ளவர்களை கைது செய்யும் வேட்டையில் உளவுத்துறை அவசர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது






