Tag: ரணில் மீது கடும் விசாரணை
Posted in இலங்கை செய்திகள்
ரணில் மீது கடும் விசாரணை ..? சிறை செல்வாரா ..?
Author: நலன் விரும்பி Published Date: 04/09/2020 Leave a Comment on ரணில் மீது கடும் விசாரணை ..? சிறை செல்வாரா ..?
ரணில் மீது கடும் விசாரணை ..? சிறை செல்வாரா ..?
முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில்
விக்கிரமசிங்க தற்பொழுது ஜனாதிபதி ஆணைக்குழு முன்னணியில் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டும் வரும் இபவர் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படலாம் என அஞ்ச படுகிறது






