Tag: ரசிய இரானுவத்தினரை சிறை பிடித்த உக்கிரேன்
Posted in Uncategorized
ரசிய இரானுவத்தினரை சிறை பிடித்த உக்கிரேன் இராணுவம் வீடியோ
Author: நிருபர் காவலன் Published Date: 26/02/2022 Leave a Comment on ரசிய இரானுவத்தினரை சிறை பிடித்த உக்கிரேன் இராணுவம் வீடியோ
ரசிய இரானுவத்தினரை சிறை பிடித்த உக்கிரேன் இராணுவம் வீடியோ
உக்கிரேணுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள ரசிய படைகள் இழப்புக்களை சந்தித்த வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளனர்
இதில் ஒரு பகுதி வழியாக முன்னேறிய ரசியா படைகள் மீது உக்கிரேன் படைகள் கடும்
தாக்குதலை மேற்கொண்டன இந்த தாக்குதலில் சிக்கி இரண்டு இராணுவத்தினரை
உக்கிரேன் இராணுவம் கைது செய்துள்ளது
கைதான முதலாவது போர் கைதிகள் மீதுவிசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன






