Tag: ரசிய அதிபரின் நெருங்கியா மில்லியனர் படகுடன் சிறை பிடிப்பு
Posted in உலக செய்திகள்
ரசிய அதிபரின் நெருங்கிய மில்லியனர் படகுடன் சிறை பிடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 04/04/2022 Leave a Comment on ரசிய அதிபரின் நெருங்கிய மில்லியனர் படகுடன் சிறை பிடிப்பு
ரசிய அதிபரின் நெருங்கிய மில்லியனர் படகுடன் சிறை பிடிப்பு
ரசியா அதிபரின் மிக நெருங்கிய சகாவாக விளங்கி வந்த மில்லியனர் ஒலிகர்ச்
அவர் ஆடம்பர படகுடன் சிறை பிடிக்க பட்டுள்ளார்
இவரது நிறுவனம் மோஸ்க்கோவை தளமாக கொண்டு இயங்கி வருகிறது ,
அவ்விதமான இந்த செல்வந்தர் புட்டீன் செல்ல பிள்ளையாக வலம் வருபவர்
என தெரிவித்தே அமெரிக்கா உளவுத்துறை உதவியுடன் ஸ்பைனில் வைத்து
முடக்க பட்டுள்ளார்






