Tag: ரசியா தாக்குதலில் 70 உக்கிரேன் படைகள் மரணம்
Posted in Uncategorized
ரசியா தாக்குதலில் 70 உக்கிரேன் படைகள் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 01/03/2022 Leave a Comment on ரசியா தாக்குதலில் 70 உக்கிரேன் படைகள் மரணம்
ரசியா தாக்குதலில் 70 உக்கிரேன் படைகள் மரணம்
உக்கிரேன் மீது இராணுவ தாக்குதலை மேற்கொண்டு வரும் ரசிய படைகள் தொடர்ந்து முன்னேறிய வண்ணம் உள்ளனர்
இதில் உக்கிரேன் படை பிரிவு ஒன்றின் மீது ரசிய படைகள் தாக்குதலை நடத்தின
இந்த பீரங்கி தகத்தலில் சிக்கி 70 உக்கிரேன் படைகள் பலியாகினர்
தொடர்ந்து ரசியா படைகள் முன்னேறிய வண்னம் உள்ளன






