Tag: ரசியா கப்பல்
Posted in உலக செய்திகள்
ரசியா கப்பல் மூழ்கடிப்பு முக்கிய தளபதி காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 04/11/2022
ரசியா கப்பல் மூழ்கடிப்பு முக்கிய தளபதி காயம்
ரசியாவின் முக்கிய போர் கப்பல் ஒன்று கருங்கடல் பகுதியில் வைத்து ,உளவு விமான தாக்குதல் மூலம் மூழ்கடிக்க பட்டுள்ளது .அல்லது முற்ற சேதமடைந்துள்ளது .
பலத்த சேதங்களுக்கு உள்ளான நிலையில், பிறிதொரு கப்பலினால் கட்டி இழுத்து செல்ல படுகிறது .
அந்த கப்பலில் பயணித்த முக்கிய அட்மிரல் உள்ளிட்ட , பல இராணுவத்தினர் காயமடைந்து ,பலியாகியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
இந்த கப்பலில் பயணித்த தளபதி ,ரசியா ஜனாதிபதி புட்டீனுக்கு மிக நெருக்கமானவர் என்கிறது உக்கிரன் இராணுவம் .
இந்த கப்பல் தாக்குதலை அடுத்து உக்கிரேன் மீது ரசியா அகோர தாக்குதல்களை தீவிர படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு









