Tag: யேர்மனியில் துப்பாக்கி
Posted in இலங்கை செய்திகள்
யேர்மனியில் துப்பாக்கி சூடு ஆறுபேர் – சுட்டுக்கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 24/01/2020 Leave a Comment on யேர்மனியில் துப்பாக்கி சூடு ஆறுபேர் – சுட்டுக்கொலை
யேர்மனியில் துப்பாக்கி சூடு ஆறுபேர் – சுட்டுக்கொலை
சற்று முன்னர் யேர்மன் சுட்கார்ட் பகுதியில் மர்ம நபர்
ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில்
அறுவர் பலியாகியுள்ளனர் .
இது ஒரு தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க படுகிறது
,கடந்த வரம் சிலர் கைது செய்யா பட்ட நிலையில்
இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது






