யாழ் வைத்தியசாலையில் கொல்லப்பட்ட பெண்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் வைத்தியசாலையில் கொல்லப்பட்ட பெண்

யாழ் வைத்தியசாலையில் கொல்லப்பட்ட பெண்

யாழ் வைத்தியசாலையில் கொல்லப்பட்ட பெண் ,யாழ் பொது வைத்தியசாலையால் கொல்லப்பட்ட பெண் விடயம் தொடர்பாக பல்வேறுபட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்ற பெண் பலி

காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்ற பெண் ஒருவரை தற்பொழுது பலியாகி உள்ளார்.

24 வயதான இளம் தாயே இவ்வாறு நோய்க்கு குணப்படுத்த சென்ற வேளையில் , அதற்கு சிகிச்சை

பலனின்றி அவர் மரணமாகியுள்ளதாக ,யாழ்ப்பாண போதனை வைத்தியசாலை மீது குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்படுகிறது .

எனினும் இவரது மரணம் தொடர்பில் பல்வேறுபட்ட சர்ச்சைகள் எழுப்பப்படுகிறது .

யாழ்ப்பாண மருத்துவர்கள் உரிய முறையில் சிகிச்சை வழங்காத நடவடிக்கை

யாழ்ப்பாண மருத்துவர்கள் உரிய முறையில் சிகிச்சை வழங்காத நடவடிக்கை காரணமாகவே இந்த இளம் தாய் மரணம் ஆகி உள்ளதாக தற்பொழுது புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் பயனாளிகள் நோயாளிகள் வைத்து வருகின்ற நிலையில் தற்போது இந்த பெண் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.