Tag: யாழ் நெல்லியடியில் விபத்து
Posted in இலங்கை செய்திகள்
யாழ் நெல்லியடியில் விபத்து ஒருவர் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 06/02/2020 Leave a Comment on யாழ் நெல்லியடியில் விபத்து ஒருவர் பலி
யாழ் நெல்லியடியில் விபத்து ஒருவர் பலி
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்தில் சிக்கியதால்
பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார் ,21 வயது வாலிபர் ப்டுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார் .
அதிவேகமாக மோட்டார் சைக்கிள் பயணித்ததே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது






