Tag: யாழில் வீடோடு
Posted in இலங்கை செய்திகள்
யாழில் வீடோடு எரிந்து பலியான தமிழ் பெண்
Author: நலன் விரும்பி Published Date: 06/08/2020 Leave a Comment on யாழில் வீடோடு எரிந்து பலியான தமிழ் பெண்
யாழில் வீடோடு எரிந்து பலியான தமிழ் பெண்
கடந்த தினம் மாலை யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் வீட்டில்
திடீரென தீ பற்றி கொண்டதில் தமிழ் பெண்மணி ஒருவர் அந்த தீயில் சிக்கி எரிந்து பலியாகியுள்ளார்
மேற்படி தீ விபத்து தொடர்பில் குறித்த பகுதி காவல்துறையின் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது






