Tag: மெட்ரோ
Posted in Uncategorized
Mexico க்கோ நாட்டில் உடைந்து வீழ்ந்த மெட்ரோ – 24 பேர் மரணம் – 65 பேர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 05/05/2021 Leave a Comment on Mexico க்கோ நாட்டில் உடைந்து வீழ்ந்த மெட்ரோ – 24 பேர் மரணம் – 65 பேர் காயம்
Mexico க்கோ நாட்டில் உடைந்து வீழ்ந்த மெட்ரோ – 24 பேர் மரணம் – 65 பேர் காயம்
Mexico க்கோ நாட்டில் மெட்ரோ ரயில் செல்லும் பாலம் உடைந்து வீழ்ந்ததில் இதுவரை இருபத்தி
நான்கு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் அறுபத்தி ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆம்பிக்க பட்டுள்ளன ,காயமடைந்தவர்களில்
பத்துக்கு மேற்பட்டவர்கள் அபாய கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது







