Tag: மூழ்கிய
மூழ்கிய பிரிட்டன் நபர் காப்பாற்றிய குழு
மூழ்கிய பிரிட்டன் நபர் காப்பாற்றிய குழு
மூழ்கிய பிரிட்டன் நபர் காப்பாற்றிய குழு மிரிஸ்ஸ கடற்கரையில் நேற்று (11) நீரில் மூழ்கும் நிலையில் இருந்த 65 வயது பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கொடவில காவல் பிரிவு
கொடவில காவல் பிரிவுக்குள் நண்பகல் வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பலத்த நீரோட்டத்தில் சுற்றுலாப் பயணி
அப்போது ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் சுற்றுலாப் பயணி சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
அப்போது பணியில் இருந்த கொடவில காவல் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்
உடனடியாக தலையிட்டு, வெளிநாட்டு பிரஜையை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.
வெள்ளத்தில் மூழ்கிய கதிர்காம ஆலயம்
வெள்ளத்தில் மூழ்கிய கதிர்காம ஆலயம்
வெள்ளத்தில் மூழ்கிய கதிர்காம ஆலயம் ,வெள்ளத்தில் மூழ்கிய கதிர்காம ஆலயம் தொடர்பான காணொளிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன .
வரலாறு காணாத மிக பெரும் வெள்ள பெருக்கு
வரலாறு காணாத மிக பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .இந்த வெள்ளத்தில் மிக பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .
தமிழர்கள் வணங்கும் வரலாற்று சிறப்புமிகு ஆலயமாக விளங்கி வரும் கதிர்காம ஆலயம் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
கதிர்காமம் முருகன் ஆலயம்
இந்து மக்களுக்கு கதிர்காமம் முருகன் ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள விடயம் பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது .
இது இலங்கை மிக பெரும் பேரழிவில் சிக்க போவதற்கான முன் அறிகுறி என மக்கள் அச்சம் கொண்டுள்ளார் கள் என்பதே சமூக வலைத்தளத்தில் மக்கள் பதிவிடும் கருத்துக்கள் ஊடாக அறிய முடிகிறது .
- யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது

- அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்

- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு

- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி

- இலங்கை சீனா பேச்சு

- ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்

- தீவின் சில பகுதிகளில் இன்று கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- இலங்கைக்குத் தொடர் ஆதரவை வழங்குவதாக ஐஎம்எஃப் உறுதி

- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன

- இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்தது

- போர் உயிரிழப்புகள் அதிகரிப்பால் ஏமன் மருத்துவமனைகள் திணறுகின்றன

- ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் பேரணி ஐந்தாம் நாளை எட்டியது

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- பசில் ராஜபக்சவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது

மூழ்கிய ரஸ்யாவின் £170 000 000 கப்பல்
மூழ்கிய ரஸ்யாவின் £170 000 000 கப்பல்
ரஷ்யா கடற்ப்படையின் £170 000 000 போர் கப்பல் ஒன்று மூழ்கடிக்க பட்டுள்ளதாக உக்ரைன் காணொளி வெளியிட்டுள்ளது .
தமது விமானங்கள் ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில் மிதக்கும் ரஷ்ய போர் கப்பல் மூழ்கடிக்க பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது
மூழ்கடிக்க பட்ட நான்காவது போர் கப்பல் இதுவாக காணப்படுகிறது குறிப்பிட தக்கது












