Tag: மூன்று விமானம் வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்
கடும் மோதல் மூன்று விமானம் வீழ்த்தல்
Author: நிருபர் காவலன் Published Date: 20/07/2023
கடும் மோதல் மூன்று விமானம் வீழ்த்தல்
சிரியா இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திட வந்த மூன்று,
விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
சிரியாவின் வடக்கு இட்லி பகுதியினுள் இடம்பெற்ற,
மோதல்களில் இந்த விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
வீழ்த்த பட்ட விமானங்கள் காட்சி படுத்த பட்டு வருகின்றன .
துருக்கி ,அமெரிக்கா ஆதரவு படைகள் ,சிரியாவுக்கு எதிராக போரை நடத்திய
வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு
by நிருபர் காவலன் - 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன
by நிருபர் காவலன் - அமெரிக்காவில் பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு 11 பேர் காயம்
by நிருபர் காவலன் - தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,
by நிருபர் காவலன்








