Tag: மூடி முத்திரையிடப்பட்டது போப் பிரான்சிஸின் நல்லுடல் பேழை
Posted in உலக செய்திகள்
மூடி முத்திரையிடப்பட்டது போப் பிரான்சிஸின் நல்லுடல் பேழை
Author: நிருபர் காவலன் Published Date: 26/04/2025
மூடி முத்திரையிடப்பட்டது போப் பிரான்சிஸின் நல்லுடல் பேழை
மூடி முத்திரையிடப்பட்டது போப் பிரான்சிஸின் நல்லுடல் பேழை ,போப் பிரான்சிஸின் நல்லுடல் பேழை மூடி முத்திரையிடப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் நிலையில் ரோமிலும் வத்திகனிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் இலங்கையில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது







