Tag: முன்னாள் போராளிகள்
Posted in இலங்கை செய்திகள்
முன்னாள் போராளிகள் விபரம் திரட்டும் இராணுவம்
Author: நிருபர் காவலன் Published Date: 28/10/2022 Leave a Comment on முன்னாள் போராளிகள் விபரம் திரட்டும் இராணுவம்
முன்னாள் போராளிகள் விபரம் திரட்டும் இராணுவம்
இலங்கை முல்லைத்தீவு பகுதியில் முன்னாள் போராளிகள் விபரங்கள் திரட்ட படுகின்றன .
நிதி அமைச்சினால் உதவிகள் வழங்க படவுள்ளதான குற்ற சாட்டின் அடிப் படையில் இந்த விபரங்கள் திரட்ட படுகின்றன .
இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் இராணுவம் இனைந்து ,நடத்தும் இந்த விபர திரட்டினால் போராளிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது .
முல்லைதீவு தவிர்ந்த பகுதிகளிலும் இந்த விபரம் திரட்டு இடம்பெறலாம், என்ற தகவல் மேலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது .
- குழந்தைகள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

- பட்ஜெட் காலத்தில் மூன்று மசோதாக்கள் மீதான விவாதங்களை பாராளுமன்றம் திட்டமிடுகிறது

- தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கையில்

- தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- 4 பில்லியன் மோசடி வழக்கில் இரண்டு நிறுவன இயக்குநர்கள் விளக்கமறியலில்

- இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

- இலங்கையில் தங்க விலை ரூ. 7,000 சரிவு

- மாஸ்கெலியா பள்ளியில் மூச்சுத்திணறல் காரணமாக 36 மாணவர்கள் மருத்துவமனையில்

- ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டம் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்

- .அமெரிக்கா FBI இலங்கையில் ஆட்டம் ஆரம்பம்











