Tag: முத்தையா முரளிதரன்
Posted in Uncategorized
பொன்சேகாவிடம் 1 பில்லியன் கோரியுள்ள முரளி
Author: நலன் விரும்பி Published Date: 25/03/2021 Leave a Comment on பொன்சேகாவிடம் 1 பில்லியன் கோரியுள்ள முரளி
பொன்சேகாவிடம் 1 பில்லியன் கோரியுள்ள முரளி
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம்,
இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர்,முத்தையா முரளிதரன் 1 பில்லியன் ரூபாய் நட்டஈட்டை கோரியுள்ளார்.
இந்த மாதம் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா,
முரளிதரனை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தமைக்கு எதிராகவே, முரளிதரனால் நட்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா

- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்

- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்

- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு








