Tag: முக்கிய போலீஸ் அதிகாரிகள்
Posted in இலங்கை செய்திகள்
முக்கிய போலீஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
Author: நலன் விரும்பி Published Date: 23/05/2020 Leave a Comment on முக்கிய போலீஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
முக்கிய போலீஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
இலங்கையில் காவல்துறை தலைமையாகத்தால் உடனடி அமுலுக்கு
வரும் நிலையில் மூன்று ,முக்கிய காவல்துறை அதிகாரிகள்
உள்ளிட்டவர்கள் இடமாற்றம் செய்ய பட்டுள்ளனர்
குற்ற புலனாய்வுத்துறை ,பயங்கரவாத பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் இந்த திடீர் இடமாற்றத்திற்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
இது அரசியல் பழிவாங்கல் நிகழ்வா என்ற சந்தேகம் எழுந்துள்ளது






