Tag: மிரட்டிய சிங்கள இராணுவம்
மாவீரர் நாள் நடத்தவிடாது -ஆயுத முனையில் மிரட்டிய சிங்கள இராணுவம்
Author: நிருபர் காவலன் Published Date: 28/11/2021 Leave a Comment on மாவீரர் நாள் நடத்தவிடாது -ஆயுத முனையில் மிரட்டிய சிங்கள இராணுவம்
மாவீரர் நாள் நடத்தவிடாது -ஆயுத முனையில் மிரட்டிய சிங்கள இராணுவம்
தமிழர் தாயக பகுதி எங்கும் மக்கள் மாவீரர் நாளினை நினைவுகூற பொங்கி எழுந்தனர்
,ஆயினும் அந்த மக்கள் உணர்ச்சிகளை மழுங்கடித்து அந்த நிகழ்வுகளை நடத்த விடாது ஆளும்
கோட்டாபய இராணுவம் ஆயுத முனையில் மக்களை மிரட்டியது
மேற்படி நிகழ்வுகள் சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்க பட்ட ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது
ஆளும் அரசின்கொள்கை நிலை பிரகடனம் நாட்டை பெரும் அழிவுக்கு இட்டு செல்கிறது என்பது
நிபுணர்கள் கருத்தாக மாற்றம் பெற்றுள்ளது






