Tag: மியான்மர் அரசு
Posted in உலக செய்திகள்
23,000 கைதிகளை விடுவித்த ஆளும் மியான்மர் அரசு
Author: நிருபர் காவலன் Published Date: 17/04/2021 Leave a Comment on 23,000 கைதிகளை விடுவித்த ஆளும் மியான்மர் அரசு
23,000 கைதிகளை விடுவித்த ஆளும் மியான்மர் அரசு
மியானார் நாட்டில் தற்பொழுது இராணுவ ஆட்சி நிலவி வருகிறது ,இங்கு பல்வேறு பட குற்ற
வழக்கில் சிறையில் அடைக்க பட்ட 23,000 கைதிகளை புத்த தினத்தில் இராணுவ தலைமை விடுதலை செய்துள்ளது
மிக பெரும் தொகையில் இவ்விதம் விடுதலை செய்ய பட்ட சம்பவம் உலகில் வியந்து பார்க்க
படுவதுடன் ,மிக பெரும் குற்றவாளிகளும் இவ்வித விடுதலை செய்ய பட்டுள்ளனர் என்ற குற்ற சாட்டும் முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்














