Tag: மியன்மார் இராணுவம்
Posted in இலங்கை செய்திகள்
மியன்மார் இராணுவம் சிறைபிடித்த 12 இலங்கை மீனவர்கள் விடுதலை
Author: நலன் விரும்பி Published Date: 18/04/2021 Leave a Comment on மியன்மார் இராணுவம் சிறைபிடித்த 12 இலங்கை மீனவர்கள் விடுதலை
மியன்மார் இராணுவம் சிறைபிடித்த 12 இலங்கை மீனவர்கள் விடுதலை
மியன்மார் கடல் படையினரால் கைது செய்ய பட இலங்கையை சேர்ந்த 12 மீனவர்கள் அந்த கடல்
படையினரால் இப்பொழுது விடுதலை செய்ய பட்டுள்ளனர்
மாசி மாதம் அவர்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய
பட்ட இவர்களை விடுதலை செய்துள்ளமை குறிப்பிட தக்கது






