Tag: மின்சார வெட்டு தொலைக்காட்சி
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் மீளவும் மின்சார வெட்டு தொலைக்காட்சி வானொலி செய்திகளுக்கு ஆப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 28/09/2022 Leave a Comment on இலங்கையில் மீளவும் மின்சார வெட்டு தொலைக்காட்சி வானொலி செய்திகளுக்கு ஆப்பு
இலங்கையில் மீளவும் மின்சார வெட்டு தொலைக்காட்சி வானொலி செய்திகளுக்கு ஆப்பு
இலங்கையில் நாளை முதல் காலை ஆறுமுப்பது மணி முதல் எட்டு முப்பது மணிவரை மின்சாரம் துண்டிக்க படுகிறது .
காலை வேளையில் மிக முக்கிய வானொலி ,மற்றும் தொலை காட்சி செய்திகள் இடம்பெறும் நேரமாக உள்ளது .
இதனை மைய படுத்தி மின்சார துண்டிப்பு இடம்பெறுகிறது .
தவிர வேலைக்கு செல்லும் பணியாளர்களும் ,இவ்வேளை துரிதமாக சென்றிட ,வீட்டில் மின்சாரத்தை அதிகம் பாவனைக்கு உட்படுத்தி வருகின்றனர் .
மிக முக்கியமான கால பகுதியில் துண்டிக்க படும் இந்த மின்சார நிறுத்தம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .














