Tag: மாளிகாவத்தை பகுதியில்
Posted in இலங்கை செய்திகள்
மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கி சூடு
Author: நிருபர் காவலன் Published Date: 01/09/2023
மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கி சூடு
மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- நிலச்சரிவைத் தொடர்ந்து அப்கன்ட்ரி ரயில் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன
by நிருபர் காவலன் - கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை
by நிருபர் காவலன் - போதைப்பொருளுடன் கடற்கரையில் வைத்துப் பிடித்ததாக அதிகாரிகள்
by நிருபர் காவலன் - பாதாள உலகக் கும்பல் தலைவர் ‘பத்துவத்த சமர’ நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன் - 208 காவல்துறை அதிகாரிகள் கைது; கிட்டத்தட்ட 1,500 பேர் பணியிடை நீக்கம்
by நிருபர் காவலன்








