Tag: மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Author: நிருபர் காவலன் Published Date: 13/06/2023
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
மாத்தறை – தெமட்டபிட்டிய, திக்வெல்ல பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
No posts found.







