Tag: மாணவி விபரீத முடிவு
Posted in இலங்கை செய்திகள்
காதலுக்கு எதிர்ப்பு மாணவி விபரீத முடிவு
Author: நிருபர் காவலன் Published Date: 11/08/2023
காதலுக்கு எதிர்ப்பு மாணவி விபரீத முடிவு
காதல் உறவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாடசாலை மாணவி ஒருவர் தொம்பகஹவெல பிரதேசத்தில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
- எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்ததுby நிருபர் காவலன்
- ஒரு வாரத்தில் ஏழு ஹோர்முஸ் டேங்கர் கப்பல் தாக்குதல்கள்by நிருபர் காவலன்
- சவூதி மீது ஹூதிகள் தாக்குதல்by நிருபர் காவலன்
- களுத்துறை உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியின் இரட்டைக் கொலை வழக்கில் சந்தேக நபர் கைதுby நிருபர் காவலன்
- யானைகளை பாதுகாக்க புதிய திட்டம்by நிருபர் காவலன்













