Tag: மஹிந்த ராஜபக்ஸ
Posted in இலங்கை செய்திகள்
வாழ்நாள் தலைவராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
Author: நிருபர் காவலன் Published Date: 15/12/2023
வாழ்நாள் தலைவராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாழ்நாள் தலைவராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டு, கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
அதிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்தவை, வாழ்நாள் தலைவராக தெரிவு செய்வதற்கான பிரேரணையை காமினி லொக்குகே முன்மொழிந்தார்.
அதனை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழிமொழிந்தார்.
- உலகில் அதிக வரியை அறவிடும் நாடக இலங்கை
- 17 மாவட்டங்களில் மோசமான வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- அர்னாப் புயல் கடற்கரையைத் தாக்கியதால் 1,80,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
- நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு உத்தரவு
- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது
- மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைத் தெரிவுக்குழு கோரியது
- ஞானசார தேரரின் விடுதலையைப் பெற தலைமைப் பிரமுகர்கள் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை
- சுதந்திரமான நடமாட்டம் குறித்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விவாதிக்க உள்ளனர்
- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு மக்கள் அவதி
- கலு கங்கை படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீட்டிப்பு


















