Tag: மரத்தில் ஏறிய ஆடு
Posted in உலக செய்திகள்
மரத்தில் ஏறிய ஆடு வைரலாகும் வீடியோ
Author: நிருபர் காவலன் Published Date: 26/11/2022
மரத்தில் ஏறிய ஆடு வைரலாகும் வீடியோ
தமிழகத்தில் ஆடு ஒன்று ,பனை மரம் ஒன்றில் குரங்கு போல தாவி ஏறி விளையாடும் காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது .
இந்த ஆட்டின் சுட்டி தனம் பார்ப் பவர்களை கவர்ந்துள்ளதால் ,பல லட்சம் மக்கள் ,இந்த காட்சிகளை வேகமாக பகிர்ந்த வண்ணம் உள்ளனர் .
ஒரே நாளில் உலகம் முழுவதும் இந்த ஆட்டு குட்டி வைரலாக மாறியுள்ளது .

















