Tag: மரணம் தவிக்கும் மக்கள்
Posted in உலக செய்திகள்
வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் தவிக்கும் மக்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 14/10/2022 Leave a Comment on வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் தவிக்கும் மக்கள்
வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் தவிக்கும் மக்கள்
வெனிசுவேலா நாட்டின் Las Tejerías பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி ,இதுவரை 50பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் டசின் பேரை காணவில்லை என்கிறது அரசு .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
வீடுகள் மற்றும் கால் நடைகள் , நீரில் மூழ்கி இறந்துள்ள காட்சிகள் காணப்படுகிறது .
வீடுகள் பலநூறு சேதமான நிலையில் காணப்படுகிறது .
நீர் வடிந்த பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த வெள்ள பெருக்கில் சிக்கி மரணித்தவர்கள் என்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை









