Tag: மன்மோகன் சிங்
Posted in உலக செய்திகள்
தமிழின கொலையாளி மன்மோகன் சிங் மருத்துவ மனையில் உயிர் ஊசல்
Author: நலன் விரும்பி Published Date: 11/05/2020 Leave a Comment on தமிழின கொலையாளி மன்மோகன் சிங் மருத்துவ மனையில் உயிர் ஊசல்
தமிழின கொலையாளி மன்மோகன் சிங் மருத்துவ மனையில் உயிர் ஊசல்
இலங்கையில் தமிழர்கள் மற்றும் அவர் தம் விடுதலை போராளிகளை
முற்றாக அழித்திட காரணமாக விளங்கியவர் மன்மோகன்சிங் ஆகும் .
அவ்வாறான தமிழின படு கொலையாளி தற்பொழுது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
இவருக்கு தற்போது 87 வயதாகிறது,சோனியாவுடன் ஆட்சியில் அமர்ந்து ,
பொம்மைபோல தலையாட்டி அப்பாவி மக்களை சிங்கள அரசுடன் இணைந்து ஈவ் இரக்கமற்று கொன்று குவித்தவர்
அவ்வாறான நபரே தற்பொழுது இறக்கும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்






