Tag: மன்னார் விபத்தில்
மன்னார் விபத்தில் குடும்பஸ்தர் பலி
மன்னார் விபத்தில் குடும்பஸ்தர் பலி
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப்புதுக்குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (20) மாலை 4 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் விபத்தில் குடும்பஸ்தர் பலி
விபத்தில் உயிரிழந்தவர் நானாட்டான் பிரதேசத்தில் இராசமடு சாளம்பன் பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடராசா ஞானசேகரம் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- தித்வா புயலால் ஏற்பட்ட இடையூறுக்குப் பிறகு ‘பொடி மெனிக்கே’ இரயில் பேராதெனியாவை வந்தடைந்ததுby நிருபர் காவலன்
- ஓராண்டில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் கைதுby நிருபர் காவலன்
- முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில்by நிருபர் காவலன்
- மினுவாங்கொட மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- அமெரிக்கத் தடைகளின் அழுத்தத்தால் இலங்கைக் கடற்பரப்பில் ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் சிக்கியுள்ளனby நிருபர் காவலன்













