Tag: மன்னார் தாராபுரத்தில்
Posted in இலங்கை செய்திகள்
மன்னார் தாராபுரத்தில் விதிக்க பட்ட தடை அகற்றல்
Author: நலன் விரும்பி Published Date: 15/04/2020 Leave a Comment on மன்னார் தாராபுரத்தில் விதிக்க பட்ட தடை அகற்றல்
மன்னார் தாராபுரத்தில் விதிக்க பட்ட தடை அகற்றல்
இலங்கை மன்னார் தாராபுரம் பகுதியில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு
உள்ளானார்கள் என கூறி அந்த பகுதி முற்றாக மக்கள் நட மாட தடை
விதிக்க பட்டது ,தற்பொழுது அவை அங்கிருந்து அகற்ற பட்டுள்ளது
அங்கு தனிமை படுத்த பட்ட மக்களுக்கு நோயானது இல்லை என்ற நிலையில்
இந்த தடை விலக்கல் விடுக்க பட்டுள்ளது என இராணுவ தளபதி ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்
இருவாரங்களுக்கு மக்களை எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது






