Tag: மனித கடத்தல் படகு
Posted in Uncategorized
மனித கடத்தல் படகு கவிழ்ந்தது – 3 பேர் மரணம் – 29 பேர் மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 04/05/2021 Leave a Comment on மனித கடத்தல் படகு கவிழ்ந்தது – 3 பேர் மரணம் – 29 பேர் மீட்பு
மனித கடத்தல் படகு கவிழ்ந்தது – 3 பேர் மரணம் – 29 பேர் மீட்பு
அமெரிக்கா கடல் வழியாக சட்டவிரோத மனித கடத்தலில் ஈடுபட்ட படகு ஒன்று விபத்தில் சிக்கி
கவிழ்ந்ததில் அதில் பயணித்த மூவர் மரணமாகினர் ,மேலும் 29 பேர் உயிரோடு மீட்க பட்டுள்ளனர்
இதில் ஆபத்தான நிலையில் உள்ள ஐவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
அதில் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேலும் தேடுதல்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன






