Tag: மனித உரிமை மையம்
Posted in Uncategorized
இலங்கை யை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – மனித உரிமை மையம்
Author: நலன் விரும்பி Published Date: 28/01/2021 Leave a Comment on இலங்கை யை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – மனித உரிமை மையம்
இலங்கை யை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – மனித உரிமை மையம்
இலங்கை அரசின் தமிழ் இன அழிப்பு தொடர்பில் 12 ஆண்டுகள் ககழிந்துள்ள
நிலையில் எவ்வித பொறுப்ப கூறல்களை கூறாது தட்டி கழித்து
செல்கிறது இலங்கை ஆளும் அரசுகள்
இதனை அடுத்து விரைந்த்துபாதிக்க பட்ட மக்களுக்கு தீர்வினை
வழங்குமுகமாக
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது






