Tag: மத்தியவங்கி ஆளுநர் வெளி நாடு செல்ல தடை
Posted in Uncategorized
மத்தியவங்கி ஆளுநர் வெளி நாடு செல்ல தடை
Author: நலன் விரும்பி Published Date: 18/04/2022 Leave a Comment on மத்தியவங்கி ஆளுநர் வெளி நாடு செல்ல தடை
மத்தியவங்கி ஆளுநர் வெளி நாடு செல்ல தடை
இலங்கையின் ஆளும் அரசின் முன்னாள் மத்திய வாங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு
வெளிநாடுகள் புறப்படுவதற்கு விதிக்க பட்ட தடை மேலும் நீடிக்க பட்டுள்ளது
இவரது ஆளுமை காலத்தில் இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி
ஏற்பட்டுள்ளதாக கூறி மக்கள் போராட்டங்கள்
வெடித்துள்ள நிலையில் இந்த கண்துடைப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது






