Tag: மண் சரிவில் சிக்கி
Posted in இலங்கை செய்திகள்
மண் சரிவில் சிக்கி பெண் ஒருவர் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 03/10/2022 Leave a Comment on மண் சரிவில் சிக்கி பெண் ஒருவர் மரணம்
மண் சரிவில் சிக்கி பெண் ஒருவர் மரணம்
இலங்கை திம்புள்ளபத்தனை பகுதியில் ஏற்பட்ட ,மண்சரிவில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் பலியாகியுள்ளார் .
திடீரென ஏற்பட்ட மண்சரிவில் காரணமாக இந்த ,பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இறந்த பெண் சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது..
மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது .
- யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது

- அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்

- இலங்கை சீனா பேச்சு

- தீவின் சில பகுதிகளில் இன்று கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- இலங்கைக்குத் தொடர் ஆதரவை வழங்குவதாக ஐஎம்எஃப் உறுதி

- ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் பேரணி ஐந்தாம் நாளை எட்டியது

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- பசில் ராஜபக்சவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது

- இன்று தீவின் சில பகுதிகளில் கனமழை










