Tag: மணிகண்டன்
Posted in உலக செய்திகள்
நடிகை கர்ப்பம் – அமைச்சர் சிறையில் அடைப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 29/06/2021 Leave a Comment on நடிகை கர்ப்பம் – அமைச்சர் சிறையில் அடைப்பு
நடிகை கர்ப்பம் – அமைச்சர் சிறையில் அடைப்பு
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை பெங்களூருவில் வைத்து கைது செய்தனர்.
முன்னாள் அமைச்சர் புழல் சிறைக்கு அதிரடி மாற்றம்- காரணம் என்ன?
நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர், சொகுசு வசதிகளோடு இருந்ததை போலீசார் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
இதையடுத்து சைதாப்பேட்டை சிறையில் இருந்து மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
மேலும், மணிகண்டனுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.






