Tag: மக்களை விரட்டி குற்றிய குளவி – 11 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்
மக்களை விரட்டி குற்றிய குளவி – 11 பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 13/03/2022 Leave a Comment on மக்களை விரட்டி குற்றிய குளவி – 11 பேர் காயம்
மக்களை விரட்டி குற்றிய குளவி – 11 பேர் காயம்
இலங்கை கப்புத்தளை திட்ட பகுதியில் பணியாற்றி கொண்டிருந்த மக்கள் மீது
திடீரென குளவிகள் தாக்குதலை நடத்தின இதில் 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது






