Tag: மகிழ்ச்சியில் மீனவர்கள்
Posted in இலங்கை செய்திகள்
யாழ் மீனவர்கள் வலையில் சிக்கிய சுறா மகிழ்ச்சியில் மீனவர்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 10/10/2022 Leave a Comment on யாழ் மீனவர்கள் வலையில் சிக்கிய சுறா மகிழ்ச்சியில் மீனவர்கள்
யாழ் மீனவர்கள் வலையில் சிக்கிய சுறா மகிழ்ச்சியில் மீனவர்கள்
யாழ்ப்பாண பருத்துறை மீனவர்கள் வலையில் 14 சுறா மீன்கள் சிக்கியுள்ளன .
இவை யாவும் 2000 கிலோவுக்கு அதிகமானவை என தெரிவிக்க படுகிறது .
இதன் இன்றைய இலங்கை மதிப்பு 19 லட்சம் என தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த மீன்கள் கொழும்புக்கு கூலர் வாகனங்கள் மூலம் ஏற்றுமதி செய்ய பட்டுள்ளது என்கின்றனர் மீனவர்கள் .
இந்த பெரிய சுறா மீன்கள் சிக்கிய நிலையில் பருத்துறை மீனவர்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்









