Tag: மகிந்தா மனைவி
Posted in Uncategorized
மகிந்தா மனைவிக்கு ஏன் இந்த வேலை ..?
Author: நலன் விரும்பி Published Date: 09/03/2021 Leave a Comment on மகிந்தா மனைவிக்கு ஏன் இந்த வேலை ..?
மகிந்தா மனைவிக்கு ஏன் இந்த வேலை ..?
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு
செய்திருந்த வலைப்பந்தாட்ட ஆரம்ப நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு நேற்று காலை
கொழும்பு – 07 இல் உள்ள டொறின்டன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
Home » மகிந்தா மனைவி






