Tag: மகிந்தா -பாக்சிதான் விமான
Posted in இலங்கை செய்திகள்
மகிந்தா -பாகிஸ்தான் விமான படை தளபதிக்கு இடையில் சந்திப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 07/02/2020 Leave a Comment on மகிந்தா -பாகிஸ்தான் விமான படை தளபதிக்கு இடையில் சந்திப்பு
மகிந்தா -பாகிஸ்தான் விமான படை தளபதிக்கு இடையில் சந்திப்பு
இலங்கை அளவும் பிரதமர் மகிந்த ராஜ[பக்ஸ்சா மற்றும் பாகிஸ்தான் விமான படை தளபதிக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது
இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பபு தொடர்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இறுதி போரின் பொழுது இலங்கைக்கு பாகிஸ்தான் பாரிய இராணுவ உதவிகளை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது






