Tag: போலீசார் மக்கள் மோதல்
லண்டனில் போலீசார் மக்கள் மோதல்ஏழு காவல்துறையினர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 25/04/2021 Leave a Comment on லண்டனில் போலீசார் மக்கள் மோதல்ஏழு காவல்துறையினர் காயம்
லண்டனில் போலீசார் மக்கள் மோதல்ஏழு காவல்துறையினர் காயம்
லண்டன் ஆக்ஸ்போர்ட் வீதியில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான மக்களுக்கும் போலீசாருக்கும்
இடையில் மோதல் வெடித்தது ,இதன் பொழுது ஏற்பட்ட மோதல்களில் ஏழு காவல்துறையினர்
படுகாயமடைந்தனர் .
போலீசாரை தாக்கினார்கள் என்ற குற்ற சாட்டில் அங்கு கமராவில் பதிவான காட்சிகளை வைத்து பலர் கைது செய்ய பட்டுள்ளனர்
காயங்களுக்கு உள்ளான ஏழு காவல்துறையினரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
https://twitter.com/i/status/1386020682790674432






