Tag: போலந்து நாட்டவர்
Posted in இலங்கை செய்திகள்
இலங்கையில் இருந்து தப்பி சென்ற போலந்து நாட்டவர் தமிழகத்தில் கைது
Author: நலன் விரும்பி Published Date: 26/07/2022 Leave a Comment on இலங்கையில் இருந்து தப்பி சென்ற போலந்து நாட்டவர் தமிழகத்தில் கைது
இலங்கையில் இருந்து தப்பி சென்ற போலந்து நாட்டவர் தமிழகத்தில் கைது
இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் குற்ற செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட போலந்து நாட்டை சேர்ந்த ஒருவர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பி சென்ற நிலையில் அங்கு கைது செய்ய பட்டுள்ளார்.
கைதானவ இந்திய கடவுசீட்டு இன்றி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்.
தமிழக கடல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் படகு மீட்க பட்ட நிலையில் நடத்த ப்பட்ட தேடுதலின் பொழுதே இவர் பொலிஸாரால் கைது செய்ய பட்டுள்ளார்.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை











