Tag: போர்களமான அமெரிக்கா
Posted in உளவு செய்திகள்
போர்களமான அமெரிக்கா – வெடித்து பறக்கும் மோதல் – வீடியோ
Author: நிருபர் காவலன் Published Date: 01/06/2020 Leave a Comment on போர்களமான அமெரிக்கா – வெடித்து பறக்கும் மோதல் – வீடியோ
போர்களமான அமெரிக்கா – வெடித்து பறக்கும் மோதல் – வீடியோ
அமெரிக்காவில் காவல்துறையின் இனவெறியால் கறுப்பினத்தவர் காலில்
போட்டு கழுத்தில் நெரித்து படுகொலை செய்ய பட்டார் ,மேற்படிசி காட்சியை
படம் பிடித்த பெண்மணி ஒருவர் அதனை வெளியிட்டார் அதுவே தற்போது அமெரிக்காவில் போராக வெடித்துள்ளது
எனினும் இந்த சம்பவங்களின் பின்னரும் காவல்துறையினர் இரும்பு கரம்கொண்டு மக்களை அடக்கி வரும் நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
இந்த மக்கள் மோதல்களின் பின்புலத்துடன் டிரம்ப் ஆட்சி கவிழ்க்க படும் நிலை தோற்றம் பெற்றுள்ளது






