Tag: பொருட்கள்
Posted in இலங்கை செய்திகள்
328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கம்
Author: நிருபர் காவலன் Published Date: 20/07/2023
328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கம்
இன்று இரவு முதல் அமுலக்கு வரும் வகையில் 328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு
by நிருபர் காவலன் - ஈராக்கில் உள்ள ஈரானிய குர்து தளத்தின் மீது டெஹ்ரான் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்
by நிருபர் காவலன் - 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன
by நிருபர் காவலன் - இலங்கையில் எரிவாயு தட்டு பாடு
by நிருபர் காவலன்








