Tag: பொத்துவில் முதல் பொலிகண்டி
Posted in இலங்கை செய்திகள்
பொத்துவில் முதல் பொலிகண்டி -லண்டனில் தமிழர்களினால் போராடட்ம – video
Author: நலன் விரும்பி Published Date: 07/02/2021 Leave a Comment on பொத்துவில் முதல் பொலிகண்டி -லண்டனில் தமிழர்களினால் போராடட்ம – video
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிக்கு வலு சேர்க்கும்
வகையில் பிரித்தானிய தமிழர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
இடை நடுவில் பொலிசாரினால் மறிக்கப்பட்டு கொவிட் சட்டம் அமுலில்
இருக்கும் நிலையில் தொடர முடியாது என எச்சரிக்கப்பட்டதுடன் வாகன
இலக்கத் தகடுகள் பதிவு செய்யப்பட்டு கொடிகள் அகற்றப்பட வேண்டும்
என கோரியதுடன் மீளவும் தேவையற்ற பிரயாணமாக இந்த வாகனங்கள்
வெளியில் செல்லுமிடத்து தண்டப்ப அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் அழுத்தி வீடியோ பார்க்கவும்






