Tag: பேரூந்துக்கு அடியில்
Posted in உலக செய்திகள்
பேரூந்துக்கு அடியில் சிக்கிய குடும்பம் – பேரூந்து சாரதி கைது
Author: நிருபர் காவலன் Published Date: 19/10/2022 Leave a Comment on பேரூந்துக்கு அடியில் சிக்கிய குடும்பம் – பேரூந்து சாரதி கைது
பேரூந்துக்கு அடியில் சிக்கிய குடும்பம் – பேரூந்து சாரதி கைது
தமிழகம் நெல்லை பகுதியில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த ,கணவன் ,மனைவி மற்றும் மூன்று வயது குழந்தை ஆகியோரை ,முடக்கில் திரும்பிய பேரூந்து மோதி வீழ்த்தியது .
இவர்கள் மோட்டார் சைக்கிள் பேரூந்துக்கு அடியில் சிக்கியது ,கணவன் ,மனைவி ,பிள்ளைகள் பேரூந்தின் சக்கரத்தின் அடியில் சிக்கினர் .
எனினும் சாரதி பேரூந்தை நிறுத்தியதல் ,அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பித்து கொண்டனர் .
வாகன ஓட்டிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என படுகிறது .
பேரூந்து சாரதி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்

- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.

- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது











