Tag: பேச்சுக்கு
2 ஆம் கட்ட போர் நிறுத்த பேச்சுக்கு ஹமாஸ் அழைப்பு
2 ஆம் கட்ட போர் நிறுத்த பேச்சுக்கு ஹமாஸ் அழைப்பு
2 ஆம் கட்ட போர் நிறுத்த பேச்சுக்கு ஹமாஸ் அழைப்பு ,இஸ்ரேல் – காஸாவுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருதல் தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்த இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்தவகையில் ஆறு வாரகால முதல்கட்ட போர்நிறுத்தம் இன்று முடிவுக்கு வருகிறது.
அதைத் தொடா்ந்து, எஞ்சியுள்ள அனைத்து இஸ்ரேல் பணயக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தல் மற்றும் காஸாவில் நிரந்தர
அமைதியை ஏற்படுத்துதல் ஆகிய அம்சங்கள் அடங்கிய இரண்டாவது கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைக்குத் தயார் என ஹமாஸ் அமைப்பினர் தற்போது அறிவித்துள்ளனர்.
பேச்சுக்கு தயார் நெதன்யாகு
பேச்சுக்கு தயார் நெதன்யாகு
பேச்சுக்கு தயார் நெதன்யாகு ,இஸ்ரேல் கைதிகளை விடுவித்தால் நிரந்தர பேச்சுக்கு தயார் .
பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலை இயக்கத்தினால் பிடித்துச் செல்லப்பட்ட அனைத்து கைதிகளையும் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் விடுதலை செய்தால் நிரந்தர பேச்சுவார்த்தைக்கு தாங்கள் வருவதற்கு தயார் என இஸ்ரேலிய ஆளும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிளிண்டன் அவர்கள் மத்திய கிழக்கிற்கு சமாதானத்தை நோக்கி பயணிக்கின்ற இந்த வேளையில் இந்த அறிவிப்பை விடுத்திருக்கின்றார் .
சிறை பிடித்து வைத்துள்ள கைதி
சிறை பிடித்து வைத்துள்ள அனைத்து கைதிகளை விடுவிக்க வேண்டுமாக இருந்தால் ,பலஸ்தினை கைதிகள் யாவரையும் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது .
ஆனால் அந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த நெதன்யாகு இதுவரை அவற்றுக்கு செயல்முறை நடவடிக்கை வடிவம் கொடுக்கவில்லை அதனை அடுத்து தற்பொழுது சிறை பிடித்து வைத்துள்ள அனைத்து ராணுவம் மற்றும்
பொதுமக்களை விடுவித்தால் உடனடியான பேச்சுவார்த்தைக்கு தாங்கள் வருவதற்கு தயாராக உள்ளதாகவும், நிரந்தரமான பேச்சுவார்த்தை மூலமான சமாதானத்தை ஏற்படுத்த தயாராகவே இருக்கிறது .
இஸ்ரேல் பிரதமர்
என இஸ்ரேல் பிரதமர் இப்படி தெரிவித்திருக்கின்றார் இவரது இந்த கோரிக்கைகளை ஏற்கவோ அல்லது கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் தயார் நிலையில் இல்லை என்பதாக தகவல் வெளியாகி உள்ளது .
நிலையிலும் அதற்கு பல நாடுகள் இட்டையலுக்கு எதிரான கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்ற இந்த வேளையில் இந்த அறிவிப்பை இப்படி வெளியிட்டுள்ளார்.
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

- காசா போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நெதர்லாந்துக்கு வருகை தந்த அமெரிக்க-இஸ்ரேலிய முன்னாள் ராணுவ வீரர்

- பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்

- ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களுக்கு 20 மில்லியன் டாலர் வரை வெகுமதி சென்ட்காம்

- ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- இந்தியா கப்பல் மீது தாக்குதல் ஒருவர் பலி










