Tag: பெரட்டாசி தோட்டத்திற்கு
Posted in இலங்கை செய்திகள்
பெரட்டாசி தோட்டத்திற்கு மேலும் ஒரு அபிவிருத்தி திட்டம் photo
Author: நிருபர் காவலன் Published Date: 13/02/2020 Leave a Comment on பெரட்டாசி தோட்டத்திற்கு மேலும் ஒரு அபிவிருத்தி திட்டம் photo
பெரட்டாசி தோட்டத்திற்கு மேலும் ஒரு அபிவிருத்தி திட்டம் photo
நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பெரட்டாசி தோட்டம் மேமொழி பிரிவிற்கு நுவரெலியா
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின்
பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்
நிர்மாணிக்கபட்ட சனசமூக நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்விற்கு பிரதம
அதிதியாக கலந்துக் கொண்டு கையளிக்கப்பட்டது. இதன்
பொழுது இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன









