Tag: பெண் சுடலம்
குகையில் பெண் சடலம்
குகையில் பெண் சடலம்
குகையில் பெண் சடலம் ஒன்று மீட்க ப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர .,குகையில் மர்மமான முறையில் இறந்த பெண் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
குகை ஒன்றுக்குள் பெண் சடலம்
முனராகம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள குகை ஒன்றுக்குள் மர்மமான முறையில் வருந்த நிலையில் 90 சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலத்தை அடையாளப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துஷ்பிரோயோகம் செய்யப்பட்டதாக போலீஸ் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்த, 51 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
இவர் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டாரா இந்த கொலை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெண்ணின் சடலத்தை மீட்ட பொலிஸ்
பெண்ணின் சடலத்தை மீட்டுக்கொண்ட கொண்ட போலீசார் ,தற்பொழுது மரண விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.
இவர் மூலமும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்கின்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
எனும் இதுவரை இந்த பொண்ணுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பாக தெரியவில்லை.
இது ஒரு தற்கொலையா அல்லது திட்டமிடப்பட்ட படுகொலையா ஐஎன்பதை ஆராய போலீசார் தற்பொழுது விசாரணங்களை ஆரம்பித்துள்ளார்கள்.
பெண்ணால் பாலியல் குற்றம் சுமத்தப்பட்டவரை, கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் தீவிரமாக களமிறங்கி உள்ளதாக ,இலங்கை இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்











