Tag: பெண்ணை இடித்து கொன்ற கார்
Posted in உலக செய்திகள்
பெண்ணை இடித்து கொன்ற கார் – நண்பிகள் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 09/11/2020 Leave a Comment on பெண்ணை இடித்து கொன்ற கார் – நண்பிகள் காயம்
பெண்ணை இடித்து கொன்ற கார் – நண்பிகள் காயம்
அவுஸ்ரேலியாவில் கடந்த தினம் இரவு பத்து முப்பது மணியளவில் நண்பிகளுடன்
நடை பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது வேகமாக வந்த கார்
ஒன்று சாரதியின் காட்டு பாட்டை இழந்து மக்களுக்குள் புகுந்தது இதில் 19
வயது இளம் பெண் சம்பவ இடத்தில் பலியானார் நண்பிகள் சிறிய
காயங்களுடன் உயிர் தப்பித்து கொண்டார்
பதினெட்டு வயது சாரதி கைது செய்ய பட்டு நீதி
விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்







