Tag: பூசா சிறையில் கைதிகள்
Posted in இலங்கை செய்திகள்
பூசா சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
Author: நலன் விரும்பி Published Date: 10/09/2020 Leave a Comment on பூசா சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
பூசா சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
இலங்கை கொடிய சிறை சாலையாக விளங்கும் பூசா சிறை சாலையில்
தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்
விசாரணைகளில் ஏதும் இன்றி பல்வேறு பட்ட குற்ற சாட்டில் அடைத்து
வைக்க பட்டுள்ள இவர்களே இவ்விதம் உண்ணவிரத போரில் குதித்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது






